அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், நவம்பர் 12, 2012

அமர்களமான தீப ஒளி வாழ்த்துக்கள் !



கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய தீப ஒளி வாழ்த்துக்கள் !

காசாங்காடு கிராமத்தில் தீபாவளிக்கு அவசியாமான பலகாரங்கள் மற்றும் உணவு:

செய்முறையை பகிர்ந்து கொண்ட காசாங்காடு தாய்மார்களுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

தேங்காய் சட்னி: http://samayal.kasangadu.com/catni-vakaikal/tenkay-catni

பண்டிகை நிழற்படங்கள், நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

கருத்துகள் இல்லை: