அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வெள்ளி, நவம்பர் 09, 2012

காசாங்காடு தெற்குதெரு கோவிந்தராஜ் விஜயா இல்ல திருமண அழைப்பிதழ்



திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 11, 2012 10:30 முதல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகள் பெயர்: செல்வி. இராஜப்ப்ரியா 
மணமகள் தெரு / வீட்டின் பெயர்:  தெற்குதெரு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. கோவிந்தராஜ் & திருமதி. விஜயா

மணமகன் பெயர்: செல்வன். ரெங்கராஜன்
மணமகன் ஊரின் பெயர்: வாட்டாகுடி வடக்கு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. பாஸ்கரன் & திருமதி. உசிதாமபாள்

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: