தளத்தை சரிபார்க்க மற்றும் மேம்படுத்த உதவி அத்தனை நண்பர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இணைய குழுவின் சார்பாக நன்றிகள்.
திருமண வலைதளத்தின் தொடர்பு: http://matrimony.musugundan.
பதிவு செய்து தங்களுக்கு தெரிந்த வரன்களை அவர்களின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நமது திருமண தளம் வேறு திருமண தளங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட சில முக்கியமான தகவல்களில் தெரிந்து கொள்ளுங்கள்.
- எவ்வித கட்டணமும் வசூலிக்கபடுவதில்லை. யாரும் தாங்களிடம் இது சம்பந்தமாக தாங்களிடம் கட்டணம் கேட்டல் கொடுக்க வேண்டாம்.
- இது முசுகுந்த சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே.
- இங்கு வரன்களின் பற்றிய தகவல் மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகிறது.
- வரன்களை தற்போதைய தொடர்பு கொள்ளுதல் முறைகளில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். இணையம் வழியாக தொடர்பு கொள்ள அனுமதி இல்லை.
- உங்களுடைய தொடர்புகள் சம்பந்தமான தகவல்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.
- தாங்களுடைய தகவல்கள் சரிபார்த்தபின் அனைவரின் பார்வைக்கு வெளியிடப்படும்.
பயன்படுத்துவதில் சிரமமும் அல்லது தளத்தை மேம்படுத்துவதற்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
காசாங்காடு கிராம மக்களுக்கு இவை பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறோம்.
கிராம குழும இணைய சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/13401e93d9d55adb
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக