பெருகி வரும் கை தொலைபேசி நிறுவனங்கள் மூலம் வெவ்வேறு நிறுவனங்களுக்கு தனது கை தொலைபேசி எண்களை மாற்றும் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிரந்தரமாக ஒரே தொலைபேசி எண்ணை தக்க வைத்து கொள்வதிற்கு வசதிகளை செய்துள்ளது.
ஒரு கை தொலைபேசி நிறுவனத்திலிரிந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற ஆகும் செலவு ரூ. 20 ஆகும்.
மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
http://indiatoday.intoday.in/site/Story/127176/India/pm-launches-nationwide-mobile-number-portability.html
http://www.ndtv.com/article/india/mobile-number-portability-switch-operators-keep-your-number-80612
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/5b0802442f4cf553
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக