காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள லட்ச கணக்கான மக்கள் காண வருகை.
கிராம இணைய தள வரலாறு பக்கம்: http://history.kasangadu.com/inaiyatala-varalaru
புள்ளிவிபரங்கள் பின்வருமாறு. இந்த கணக்கு செப்டம்பர் 2 , 2008 முதல் இன்று வரை.
தளத்தை பார்த்த நபர்கள்: 1,25,605
வழங்கிய பக்கங்கள்: 3,60,638
உலக நகரங்கள்: 659
நாடுகள்: 77
அதிக நபர்கள் வந்த நகரங்கள்:
1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. பெங்களுரு
4. ஈரோடு
5. தஞ்சாவூர்
அதிக நபர்கள் வந்த ஐந்து நாடுகள்:
1. இந்தியா
2. சிங்கப்பூர்
3. ஐக்கிய அமெரிக்கா
4. ஐக்கிய அரபு நாடுகள்
5. ஸ்ரீ லங்கா
காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள வந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக