கிராமத்தில் கோவில்தோப்பு குடிநீர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. முயற்சி செய்து விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்த கிராம நிர்வாகத்திற்கும், இதற்க்கு உதவி புரிந்த அனைவருக்கும் இணைய குழுவின் நன்றியும் பாராட்டுக்களும்.
கேபிள் தொலைகாட்சி இணைப்பு இது வரை சரிசெய்யப்படவில்லை.
செய்தி உதவி: பழனிவேலு, காசாங்காடு
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக