2007- 2008 ஆம் நிதியாண்டில் 13 கூட்டங்களும், 64 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒன்பது நபர்கள் மற்ற மக்களுக்கு பிரதிநிதிகளாய் இருப்பவர்கள் என்று எண்ணுகிறோம் !. அந்த ஒன்பது நபர்களின் பெயர்கள் கூடிய கோப்பு விரைவில் வெளியிடப்படும். அவர்களை ஊராட்சி எவ்வாறு தேர்வு செய்தது என்பதும் வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக